பலூன் கேட்டு அழுத சிறுமி அப்படியே உறங்கிப் போனாள்! சிறிது நேரத்திற்கெல்லாம் அழுதபடி தூங்கியவளின் முகமெல்லாம் புன்னகை எத்தனை பலூன்கள் வந்ததோ அவள் கனவில்!
- ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)