நெரிசல் மிக்க சாலையை
எந்த சக்கரத்திலும் அகப்படாது
கடந்துவிடும் புள்ளை பூச்சி
உணர்த்துகிறது
வாழ்வின் மீதான
நம்பிக்கையை.
-குரு.முருகன்(
நெரிசல் மிக்க சாலையை
எந்த சக்கரத்திலும் அகப்படாது
கடந்துவிடும் புள்ளை பூச்சி
உணர்த்துகிறது
வாழ்வின் மீதான
நம்பிக்கையை.
-குரு.முருகன்(