என் கையசைப்பு உணர்ச்சியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்கானதல்ல; என்னைக் கடக்கும்போதெல்லாம் மறக்காமல் உற்சாகமாய் கூவிச் செல்லும் அந்த இரயிலுக்கானது!
- ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)