நீ நம்பிக்கையை யானை முடியில் வைத்தாய் புலியின் நகத்தில் வைத்தாய் நரியின் பல்லில் வைத்தாய் ஒன்பது கல்லில் வைத்தாய் எண்ணில் வைத்தாய் ஒருபோதும் நீ உன்னில் வைக்கவில்லை
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)