Man in darkஅதல பாதாளத்தின் அடி ஆழத்தில்
கண்ணுக்குத் தெரியா மையிருட்டில்
ஒளிர்கிறது உன் விழிகள்
வெளிச்சத்தில் மிதக்கிற
என் கைகள் எட்டுமா
அனுப்பிய கயிற்றின் போதாமையில்
பெருகும் இடைவெளி
கலக்கிறேன் உன்னோடு
இருவரும் சமமாக இருள்வெளியில்.


- அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.