பேருந்து பயணத்தின்
இரைச்சல் இடையே
பயணிகளுக்குள் பயணித்து
விட்டுச் சென்ற பாடநூலை
பெற்றுச் செல்வதிலும்,
தெரு சந்திப்பின்
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்,
நீர் நிரம்பிய குடங்களுடன்
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்
என்மேல் ஏற்படாத
உன் காதல்
"வதந்தி"களாக
வாழ்ந்து செல்கிறது

- செல்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.