எழுதா எண்ணத்தில்
எழுந்த எண்ணம்
வண்ணம் தீட்டிய அழகின்
மெருகு பதிந்த பருவம்
பலரும் உன் விழியில் சிக்கியது
என்னுள் உருகிய பார்வை
மழையின் துளியாய் பதிந்தது
ஒளியின் அலைகளாய் அன்பே
விடியலின் சாரலில்
தவமாக
கடல் தாண்டி
உனக்காகக் காத்திருக்கிறேன்

- சு.முருகேசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.