
இயலவில்லை
சந்தர்ப்பம்
இல்லையென்றாலும்
ஏற்படுத்திக்கொள்ள
விழைகிறது மனசு.
அதற்காகத்தான்
ஆயத்தப்படுகிறேன்
மிதிவண்டி
பழுதடைந்திருக்கிறது
ஓட்டம் பிடித்தாவது
சரியான நேரத்தில்
சந்திக்க வேண்டும்
உங்களை பிறகு
சந்திக்கிறேன்
இப்போது நேரமில்லை.
- இலாகுபாரதி (sa_