விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை

தந்திரம் கொண்ட நரி
எந்த துவார வழியே
புகுந்தன மிருகங்கள்
மனித வாழ்வில்?
-----------------------------------
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எல்லாம் சூழ்ந்திருக்க..
அடக்கி ஆளனுமா?
அடங்கி போகனுமா?
அடக்க முடியா கேள்விகள்..
- விழியன்