அன்பின் ஸ்பரிசம் நம்பிக்கையின் கீற்று நட்பின் மௌனம் வெறுமையின் முடிவு சொல்லப்படாத காதல் மழைத்துளியின் குதூகலம் தொலைவின் நெருக்கம் யாவையும் பொதிந்து கிடக்கிறது சில வார்த்தைகளுள்
- அ.முத்துக்கிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.