கீற்றில் தேட...

ருசிக்கத் தின்றபின்னும்
People
தீராத வேட்கையோடு
நாக்கு

அணைத்து அடங்கியபின்னும்
முன்னிலும் உயரமாய் கொழுந்துவிடும்
காமம்

உயரே பறக்கவிட்டும்
கம்பங்களைத் தேடியபடியே
புகழ் மோகம்

நம்மில் சிலரே அறுக்கிறார்கள்
அறுக்கமுடியாத பலரும்
மீண்டும் பிறக்கிறார்கள்

வீரமணி இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.