கீற்றில் தேட...

உன்னை ஊமையென்று
யாரடி சொன்னது
உன் விழிகள் பேசுதடி
உலகத்து ஆயிரம்
மொழிகளெல்லாம்...

என் இதயம் கல் என்று சொன்ன பொழுது
நம்பவில்லையடி அன்று...
நீ பிரிந்த பின் உணர்கிறேன்
உண்மை என்பதை இன்று...
பின் இன்னும் வெடிக்காமல்
துடிக்கிறதே...