கீற்றில் தேட...

இருக்கவோ? எழவோ?

இருக்கையின் நுனியில்....
மனப்போராட்டம்!

பெரியவரின் தள்ளாமை...
தர்மசங்கடப்படுத்துகிறது!

இருக்கவோ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல..
இறக்கத்திற்காக!

எனது நிறுத்தத்திலேயே...
மனிதநேயமும் இறங்கிப்போனது!