காற்று புகாதவாறு
எத்தனைமுறை
தழுவிக் கொண்டாலும்
நீ விட்டுச் சென்ற
ஈரமான
ஒரு ஸ்பரிசம்தான்
மனதை எப்போதும்
உரசிக் கொண்டே
இருக்கிறது
நதியைவிட
ஒரு மழைத்துளிதானே
நனைத்து விடுகிறது...
- நேசன் மகதி
காற்று புகாதவாறு
எத்தனைமுறை
தழுவிக் கொண்டாலும்
நீ விட்டுச் சென்ற
ஈரமான
ஒரு ஸ்பரிசம்தான்
மனதை எப்போதும்
உரசிக் கொண்டே
இருக்கிறது
நதியைவிட
ஒரு மழைத்துளிதானே
நனைத்து விடுகிறது...
- நேசன் மகதி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.