எப்போது அழைத்தாலும்
ஐந்து நிமிடத்தில்
வருவதாகச் சொல்லி
சற்று தாமதமாகவே
வருகிறாய்...
அலையுண்டு
பூத்துக் கிடக்குமென்
கனவுகளுக்கு
போதுமானதாயில்லை
உன் சமாதானம்..
- இவள் பாரதி (
எப்போது அழைத்தாலும்
ஐந்து நிமிடத்தில்
வருவதாகச் சொல்லி
சற்று தாமதமாகவே
வருகிறாய்...
அலையுண்டு
பூத்துக் கிடக்குமென்
கனவுகளுக்கு
போதுமானதாயில்லை
உன் சமாதானம்..
- இவள் பாரதி (