கீற்றில் தேட...

உயிர்ப் பயத்தில்
காற்றை  கிழித்துக்  கொண்டோடும்
மான் கூட்டத்தில்
சற்றே நின்று
திரும்பிப் பார்க்கும் பெண் மான்
இருக்கக்  கூடும்
சிங்கத்தின் வாயில் சிக்கிய
குட்டியின் தாயாகவும்
- குரு.முருகன் (ammagurumurugan@gmail.com)
deer_230யிர்ப் பயத்தில்
காற்றை கிழித்துக் கொண்டோடும்
மான் கூட்டத்தில்
சற்றே நின்று
திரும்பிப் பார்க்கும் பெண் மான்
இருக்கக் கூடும்
சிங்கத்தின் வாயில் சிக்கிய
குட்டியின் தாயாகவும்
- குரு.முருகன் (ammagurumurugan@gmail.com)