1. பூட்டிய வீட்டில்
புதிதாய் குடித்தனம்
குருவிக் கூடு
2. வெயிலைக் கண்டதும்
ஒட்டிக் கொள்கிறது
நிழல்
3. மறந்த நிமிடம்
நினைவுக்கு வந்தது
ஞாபக மறதி
4. கடும் கோடையின்
மாயத் தோற்றம்
கானல் நீர்
- நிவேதிகா பொன்னுச்சாமி
1. பூட்டிய வீட்டில்
புதிதாய் குடித்தனம்
குருவிக் கூடு
2. வெயிலைக் கண்டதும்
ஒட்டிக் கொள்கிறது
நிழல்
3. மறந்த நிமிடம்
நினைவுக்கு வந்தது
ஞாபக மறதி
4. கடும் கோடையின்
மாயத் தோற்றம்
கானல் நீர்
- நிவேதிகா பொன்னுச்சாமி