தன் காலடியில்
சருகுகள் உதிர்ந்து கிடந்தாலும்
சலனமற்று நிற்குமிந்த
மரத்தின் துளிர்களில்
புத்தனின் புன்னகை.

- சதீஷ் குமரன்

Pin It