கனவுச் சுவர் ஒன்றில்
வண்ணச் சிறகு வரைந்து போகிறது
வாழ்வின் நிழலை…
கூசும் வெயில்பட்டு
உதறித் திறக்கும் கண்கள்
தரிசிக்கின்றன
ஒரு
முதல் காலையின்
யந்திரத் தனத்தை..!
- இளங்கோ (
கீற்றில் தேட...
வண்ணச் சிறகின் நிழல்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்