கோயில் குளங்களில் 
செத்து மிதக்கிறது 
ஞெகிழிப் பைகளில் 
பக்தி.
 
- சதீஷ் குமரன்
Pin It