என்னைப் பிணைத்து வைக்க பேரன்பின் பெருவாக்கியங்கள் தேவையில்லை... அன்பின் சிற்றெழுத்துக்களே போதுமானது எனத் தெரிந்தும் நீயெனை நோக்கி அலட்சியமாய் வீசும் சிவப்பின் சொற்களையும் சிதறாமல் சேகரம் செய்கிறேன் எனக்கான சிற்றெழுத்துக்களை அவற்றுள் தேடிக்கொள்ள....
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.