நான் எழுத்துக்களை
கோர்த்துக் கொண்டிருந்தேன்.
அவளோ வார்த்தைகளில்
விளையாடிக்கொண்டிருந்தாள்.
நான் வார்த்தைகளை
பழகியபோது
அவள் விடுகதை சொன்னாள்
.
நான் விடை தேடிக்கொண்டிருக்கும்போது
தொலைந்தது வாழ்க்கை.
-பா.சதீஸ் முத்து கோபால் (
நான் எழுத்துக்களை
கோர்த்துக் கொண்டிருந்தேன்.
அவளோ வார்த்தைகளில்
விளையாடிக்கொண்டிருந்தாள்.
நான் வார்த்தைகளை
பழகியபோது
அவள் விடுகதை சொன்னாள்
.
நான் விடை தேடிக்கொண்டிருக்கும்போது
தொலைந்தது வாழ்க்கை.
-பா.சதீஸ் முத்து கோபால் (