அதிர்ச்சியான செய்தி எதையும்
அவர் இதயம் தாங்காதென
அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர்,
ஆகவே தோழரே,
அந்தத் தியாகியிடம்
மறந்தும் சொல்லிவிடாதீர்
‘இந்தியா இன்னும்
விடுதலையாகவில்லை’ என்று.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அதிர்ச்சி தினம்
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்