வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே
பெருங்குன்று நோக்கி
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .
கீற்றில் தேட...
சிலுவை சுமந்தவனின் கிரீடம்
- விவரங்கள்
- ஸ்ரீதர்பாரதி
- பிரிவு: கவிதைகள்
வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே
பெருங்குன்று நோக்கி
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .