திடமானால் நீராகிவிடுகிறது...
லேசானால் காற்றாகிவிடுகிறது...
பிறக்கையிலேயே
பரிசுத்தமான இது
அசுத்தங்களை கழுவுகிறது...
கடலென இருந்தும்
மமதை துளிகூட
அற்றது நீர்...
நீரின்றி உடல் இல்லை...
உடல் இன்றி உயிர் இல்லை...
ஆனாலும் நீர்
எப்போதும் கால்களின்
கீழ் தான்...
- ராம்ப்ரசாத் சென்னை (