கீற்றில் தேட...

அருகருகே உடல்படாமல்
நடந்து  கொண்டிருந்தாலும்
இருவருமே தவிக்கின்றோம்
காதலை எப்படிச்சொல்வதென்று.
உள்ளத்தை அறிந்ததுபோல்
உரசிக்கொண்டே வருகின்றன
நம் நிழல்கள் மட்டும்!