காத்திருப்புகளின் ஈரம் - அதை
மழை துவட்டியபடி
தொலைந்திருந்த பின்னிரவின்
முதல் விடியலில்
எந்தக் காரணமுமின்றி
துளிர்த்திருந்தது
பனி இலையும்,
இன்னுமொரு மழைக்கவிதையும் ..!
- ஆறுமுகம் முருகேசன்
கீற்றில் தேட...
இயல்புகளுக்குப் பின்..!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்