முன் வைப்புத்தொகையும் இல்லை
எந்த கட்சியிலும் இல்லை
பிரச்சாரங்களும்  இல்லை
முன்னணி நடிகரின் ஆதரவும் இல்லை
கவர்ச்சி நடிகைகளின் ஊர்வலங்களும் இல்லை
எல்லா தேர்தலிலும் போட்டியிட்டு
தோற்றுப்போகிறது
ஜனநாயகம் ....!