விருப்பங்களின் நாசிகளில்
வாசங்களால், நிறங்களால் பூக்களும்
பூக்களால் வண்டுகளும் நுழைகின்றன...
பார்வைக் கோணங்களின்
பிழைப்படிமங்கள் விரும்பப்படுதலை
அறியப்படுதலாக்குகின்றன தவறுதலாய்...
கவனிப்பார் யாருமின்றி இங்கே தொடங்குகிறது
கோணலாய் சில புள்ளிகள்...
- ராம்ப்ரசாத், சென்னை(