கீற்றில் தேட...

கலவியின் கணம்
கடலாகித் ததும்புகிறாள்
மீனாகி நழுவுகிறாள்
உதடுகளில் உப்பின் சுவை
உடலெங்கும் முட்புதைந்த
காடு.


கலவிக்கு
அவசியமில்லை காதல்
கையில் கத்தியுடன்கூட
கலவி செய்யலாம்.