அன்பைச் சொல்லும் வழி
தங்கம்.... - என
ஒரு விளம்பரம்!
புடவையைப் பரிசளித்து
அவள் புன்னகையைச்
சொந்தமாக்குங்கள் - என
ஒரு விளம்பரம்!
சகியே...!
நாம் அறிவோம்
உன் கன்னத்தில்
நான் இடும் முத்தமும்...
என் காதோரம்
நீ சிணுங்கும் சத்தமுமே
அன்பின் மொழிகளென!
கீற்றில் தேட...
அன்பு
- விவரங்கள்
- கண்மணிராசா
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015