அண்ணாவைப் புறந்தள்

ஆரியம் போற்று

இனமானம் புதை

ஈனம் விரும்பு

உதய சூரியன் ஒழி

ஊமையாய்த் திரி

எளியோரை மிதி

ஏற்றத்தாழ்வு பேண்

ஐயர்வாள் பின் செல்

ஒற்றுமை மறு

ஓதுதல் மற

ஓளவை இகழ்

கருப்பு சிவப்பு அழி

சமத்துவம் வெறு

சாதிகள் வளர்

சோவே நம் குரு

ஜெ போடு

ஜே ஜே பாடு

Pin It