தமிழ் அச்சுப் பண்பாட்டில், சிறு கதைகள் தொடர்பானப் பதிவை முன் னெடுக்க இவ்விதழில் திட்டமிட்டுள்ளோம். அச்சுப் பதிவில் வெகுசனத் தன்மை சார்ந்த எழுத்துச் சரக்குகளே பெரிதும் அறியப்படுவது இயல்பு. அதனை அச்சுப் பண்பாட் டின் தவிர்க்க இயலாத கூறு என்பதையும் புரிந்து கொள்கிறோம். இவ்விதழில் சிறுகதை ஆளுமை கள் என்று நாங்கள் பதிவு செய்திருப்பதை வெகுசன மரபிலிருந்து வேறுபட்ட ஆளுமைகளை மட்டுமே.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள் ளோருக்கு ஒருவகை அடையாளம் உண்டு; கருத்துநிலை உண்டு. அதனைச் சார்ந்தே ஆக்கங்களை மதிப்பீடு செய்துள்ளோம். இப்பட்டியலில் சேரவேண்டிய வர்கள் குறித்து வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். அதனை நாங்கள் புரிந்து கொள் கிறோம். எங்கள் கண்ணோட்டம் சார்ந்து உருவாக் கப்பட்ட பட்டியல் இது. இப்பட்டியலைப் புரிந்துகொள்ள இவ் விதழில் உள்ள முதல் கட்டுரையை வாசிப்பது அவசியம்.

இப்பட்டியலில் மேலும் இடம்பெற வேண்டியவர்கள் குறித்து எழுதுங்கள். உங்கள் ஆலோசனை தர்க்கபூர்வமாக இருக்கும்பட்சத்தில் இணைத்துக் கொள்வோம்.

1980களுக்கு முன்

அசோகமித்திரன்
அம்பை
அரங்கநாதன், மா.
அழகிரிசாமி, கு.

ஆதவன்

இராசேந்திரசோழன்(அஸ்வகோஷ்)

கந்தசாமி, சா.
கந்தர்வன்
க.நா.சு.
கர்ணன்
கரிஞ்சான் குஞ்சு
கிருஷ்ணன் நம்பி

சார்வாகன்
சிதம்பரசுப்பிரமணியன்
சுந்தரராமசாமி
சூடாமணி
சூரிய தீபன்(செயப்பிரகாசம்)
செல்லப்பா, சி.சு.

நகுலன்
நாகராஜன், ஜி
நாஞ்சில்நாடன்

பத்மநாபன், நீல.
பிச்சமூர்த்தி, ந.
பிரபஞ்சன்
பிரமிள்
புதுமைப்பித்தன்
பூமணி
பொன்னுசாமி, மேலாண்மை

மாதவன், ஆ.
முத்துசாமி, ந.

ரகுநாதன்
ரவீந்திரன், சி.ஆர்.
ராமையா, பி.எஸ்.
ராஜகோபாலன், கு.ப.
ராஜ நாராயணன், கி.

லா.ச.ரா.

வண்ணதாசன்
வண்ணநிலவன்
வல்லிக்கண்ணன்
விந்தன்
வெங்கட்ராம், எம்.வி.
வேங்கடரமணி, கா.சி.

ஜானகிராமன், தி.
ஜெயகாந்தன்
1980களுக்கு பின்

அசதா
அநாமிகா
அபிமானி
அம்சா, மு.
அமிர்த கணேசன்
அழகிய சிங்கர்
அழகிய பெரியவன்
அஜயன் பாலா

ஆதவன் தீட்சண்யா

இதயவேந்தன் , விழி.பா.
இமையம்
இராமமூர்த்தி, வேலா.
இலட்சுமணப்பெருமாள்
இன்குலாப்

உதயசங்கர்
உமாமகேசுவரி

எக்பர்ட் சச்சிதானந்தம்
எட்வர்ட், ஜே.ஆர்.வி.
எட்வின் சாமுவேல்
எழில்வரதன்

கண்ணன் மகேஷ்
கண்மணி குணசேகரன்
காசியபன்
காசிராசன்
காமுத்துரை, ம
கார்த்திகா ராஜ்குமார்
காலபைரவன்
காவேரி
கோகுல கண்ணன்
கோணங்கி
கோபாலகிருஷ்ணன், எம்.
கோபிகிருஷ்ணன்
கோமு, வா.மு.
கோவிந்தராஜ்
கௌதம சித்தர்த்தன்

சங்கர நாராயணன்
சந்திரபோஸ், ஆ.
சரவண குமரன், பா.
சரவணன், ஜி.
சாணக்கியா, ஜே.பி.
சிவக்குமார், க.சீ.
சிவக்குமார் (புதுச்சேரி)
சிவக்குமார், ம.வே.
சுப்ரபாரதிமணியன்
சுயம்புலிங்கம், மு.
சுரேஷ்குமார் இந்திரஜித்
சுரேஷ், எம்.ஜி.
சோலை சுந்தரப்பெருமாள்

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வி
தமிழவன்
தர்மன், சோ.
தாமரை
திலீப் குமார்
தேவதேவன்
தேவி பாரதி
தேனி சீருடையான்
தோப்பில் முகம்மது மீரான்

நடராஜன், இரா.
நாகூர் ரூமி
நாஞ்சில் அமுதன்

பாதசாரி
பாப்லோ அறிவுக்குயில்
பாமா
பால்நிலவன்
பாவண்ணன்
பாஸ்கர் சக்தி
பீர்முகம்மது, களந்தை
புகழ்
புகழேந்தி, ப.
புதிய மாதவி
பெருமாள்முருகன்
போப்பு

மாதவராஜ்
மீரான் மைதீன்
முத்தானந்தம், க.
முத்து, சி.எம்.
முருகன், இரா.
முருகன் , ஜீ.
மோகன், சி.

யுவன் சந்திரசேகர்
யூமா வாசுகி

ராமகிருஷ்ணன், எஸ்.
ரமேஷ் - பிரேம்
ராஜேந்திரன், மா.

லஷ்மி மணிவண்ணன்

விமலாதித்த மாமல்லன்
விஷ்ணுநாகராசன்
வெங்கடாசலம்
வெங்கடேசன், பா.
வேணுகோபாலன், சு

ஜனகப்ரியா
ஜாகீர் ராஜா, கீரனூர்
ஜெயமோகன்

ஷாஜகான், ஜே.

Pin It