கேள்வி: சமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம்?
More articles by விடுதலை இராசேந்திரன்
- தேர்தல் ஆணையரின் சட்டமீறல் மோசடிகள்! (02 அக் 2026)
- தேவதாசி முறை ஒழிந்த வரலாறு (02 அக் 2026)
- ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் (02 அக் 2026)
- பாஜக ஆட்சியில் நுகர் பொருள்களிலும் சைவ, அசைவ பாகுபாடு! (02 அக் 2026)
- பம்பாய் அய்.அய்.டி-யில் ஜாதிவெறி; தலித் மாணவர் தற்கொலை! (02 அக் 2026)
சுயமரியாதைச் சுடர் மொழிகள்
வானில் உயர்ந்து நிற்கும் கோபுரம்;
தமிழர் மானத்தைத் தாழ்த்திநிற்கும் விகாரம்!
பித்தன் உண்மையோடு பேசுவான்
பக்தன் பொம்மையோடு பேசுகிறான்!
பலே திருடன் ஊருக்கு ஒரு பெயர் சொல்லுவான்
படே எத்தன் இடத்திற் கொரு சாமிப் பெயர் சொல்லுகிறான்!
ஒழுக்கச் சிதைவே இழுக்குடைய இந்துமதம்!
அழுக்காற்று மடையே பாழ்பட்ட சநாதனம்!
ஒத்துவரா வேதத்தை ஒதிவரும் வேதியன்கள்
ஓயும் நாளே தமிழர்களுக்குத் திருநாள்!
சீதாபிராட்டி பத்தினிப் பாட்டி தானாம்!
இராமபிரான் தான் சந்தேகப் பிராணியாம்!
விதிவிதி என்பார் மதியில்லார்;
விதி வகுத்துக் கொள்வர் மதி வல்லார்!
- ‘சுவரெழுத்து சுப்பையா’ தீட்டிய சுவரெழுத்துகள் (நூல்: சிந்தனைப் பொறிகள்)