(1920-2000)

-2009

mullai_muthiahஇவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த பழநியப்பர், மனோம்மணி ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்பு வரை படித்த இவர் சமஸ்கிருதமும் பயின்றவர். 1943_ல் முல்லைப் பதிப்பகத்தை உருவாக்கி பாரதிதாசன் நூல்களை அழகுற அச்சிட்டு வெளியிட்டவர். வை.கோவிந்தன் நடத்திய சக்தி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அன்றைய தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1943ல் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலக நேர்ந்தபோது எனது ராஜினாமா என்ற நூலை எழுதச் செய்து வெளியிட்டார்.காந்தியவாதியான கோவை அய்யா முத்துவின் நூலை முதன் முதலில் வெளியிட்டார். இவரின் முல்லை இதழிற்குப் பாரதிதாசன் ஆதரவாளராகவும், முல்லை முத்தையா தொகுப்பாளராகவும், 6, 7, 8, 9 ஆகிய இதழ்களுக்கு முல்லை முத்தை ஆசிரியராகவும், இறுதியாக 10, 11, 12 ஆகிய இதழ்களுக்குத் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளனர். 

1. புரட்சிக் கவிஞர் 1946

2. பாரதிதாசன் வாழ்க்கையிலே 1947

3. பாவேந்தர் பாரதிதாசன் பெருமை 1977

4. பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து 1979

5. பார் புகழும் பாவேந்தர் 1984

6. பாவேந்தர் நறுமலர்க் கொத்து 1986

7. பாரதியார் பாமணிகள் 1950

8. பாரதியார் பெருமைகள் 1957

9. பாரதியார் விருந்து 1980

10. திருக்குறள் பெருமை 1959

11. திருக்குறள் அறிவுரைகள் 1982

12. திருக்குறள் உவமைகள் 1983

13. திருக்குறள் முத்துக்கள் 1984

14. திருக்குறள் கூறும் இன்ப வாழ்க்கை 1994

15. திருக்குறள் கூறும் குடும்ப வாழ்க்கை 1995

16. திருக்குறள் உரை - முழுவதும் 1999

17. புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் 1976

18. பாரதியார் உதிர்த்த முத்துக்கள்

19. அண்ணா உதிர்த்த முத்துக்கள்

20. பெரியார் உதிர்த்த முத்துக்கள்

21. பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

22. ராஜாஜி உதிர்த்த முத்துக்கள்

23. நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள்

24. அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

25. பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

26. அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

27. அண்ணாவின் அறிவுக் கனிகள்

28. பகவத் கீதை முத்துக்கள்

29. பெர்னார்ட்டிஷா உதிர்த்த முத்துக்கள்

30. பெர்னார்ட்ஷா வாழ்வும் பணியும்

31. வேடிக்கை மனிதர் புதுமைப் பித்தன் 1946

32. தமிழ்த் தாத்தா உ.வே.சா 1959

33. உலக ஜோதி புத்தர் 1957

34. தமிழர் தளபதி புத்தர் 1958

35. தமிழ்ப் பெரியார் திரு.வி.க 1960

36. தமிழகம் தந்த ம.பொ.சி 1960

37. நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள் 1986

38. மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு

புகழ்பெற்ற நாவல்களின் சுருக்கம்

39. அன்னா கரினினா

40. அம்மா

41. மேடம் பவாரி

42. மறுமலர்ச்சி

43. பெண் வாழ்க்கை

44. அதிசய மாளிகை

45. நான்கு நண்பர்கள்

46. ஐந்து சகோதரிகள்

47. நாநா

48. இன்பமும் துன்பமும்

49. வாடா மல்லிகை

50. குற்றமும் தண்டனையும்

51. ஷேக்ஸ்பியர் கதைகள்

52. யாமா

53. போரும் காதலும்  

54. சீனத்து மங்கை

55. மனம்போல வாழ்வு

பொன் மொழிகள் 1960 முதல் 1964 வரை

56. சுவாரஸ்ய விருந்து

57. ராஜாஜி மணி மொழிகள்

58. ராஜாஜி பொன் மொழிகள்

59. ஆயிரம் உண்மைகள்

60. நல்லறிவுக்கு நானூறு பழமொழிகள்

61. நகைச்சுவை விருந்து

62. சுவையான நிகழ்ச்சிகள்

63. இந்தியாவின் கதை (முல்க் ராஜ் ஆனந்த்)

64. நாணயத்தின் கதை

65. தபால் தந்தி டெலிபோன் கதை

66. பத்திரிகை பிறந்த கதை

67. புத்தகம் தோன்றிய கதை

68. கடிகாரத்தின் கதை

69. கப்பல் தோன்றிய கதை

70. நூலகம் எப்போது தோன்றியது?

71. பணம் பிறந்த கதை

72. உடல் எப்படி இயங்குகிறது?

73. தமிழ்ச் சொல் விளக்கம்

உளவியல்

74. தாழ்வு மனப்பான்மை 1944

75. பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் 1950

76. கவலை இல்லாத வாழ்க்கை 1954

77. தாழ்வு உணர்ச்சியைத் தகர்ப்பது எப்படி? 1964

78. உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி? 1965

79. வாழ்க்கையின் உண்மை 1966

80. மனோசக்தியின் ரகசியம் 1977

உள்ளாட்சித் துறை

81. பஞ்சாயத்தை நடத்துவது எப்படி?

82. பஞ்சாயத்துச் சட்டம்

83. பஞ்சாயத்து விதிகள்

84. பஞ்சாயத்து யூனியன் ஆட்சி முறை

85. பஞ்சாயத்து யூனியன் விதிகள்

86. மாவட்ட அபிவிருத்தி மன்றம்

87. பஞ்சாயத்து வழக்குகள்

88. பஞ்சாயத்து தேர்தல் விதிகள்

89. பஞ்சாயத்து நிர்வாக முறை (எல்லாம் இணைந்த மிகப் பெரிய ஒரே புத்தகம்)

வியாபாரம்

90. வியாபார வெற்றிக்கு 1000 ஆலோசனைகள் 1950

91. கைத்தொழில் ரகசியம் 1956

92. வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி? 1960

93. வியாபாரத்தில் நல்வாய்ப்புகள் உண்டாவது எப்படி? 1967

94. வியாபாரத்தில் நிர்வகிப்பது எப்படி? 1967

95. வியாபாரத்தில் திறமை பெறுவது எப்படி? 1967

96. தொழில்களுக்கு அரசாங்க உதவி பெறுவது எப்படி? 1967

விவசாயம்

97. சித்தர் அருளிய மூலிகைகள் 1958

98. காய்கறிகள் பயிரிடுவது எப்படி? 1957

99. விவசாயக் களஞ்சியம்

100. பதார்த்த குண சிந்தாமணி 1977

101. குடும்ப வைத்தியம் 1980

102. மூலிகை அகராதி

103. ஆங்கிலம் - தமிழ் அகராதி - பொது அறிவுக் களஞ்சியம்

104. உயர்நிலைப்பள்ளி ஆங்கிலம்- தமிழ் அகராதி

நியூமராலஜி - ஜோதிடம்

105. வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்ட எண்கள்

106.அதிர்ஷ்டத்தின் ரகசியம்

107. உங்கள் பிறந்த தேதி அதிர்ஷ்டம்

108.பத்து வகைப் பலன்கள்

109.32 சோதிடப் பலன்கள்

110. சோதிட விதிவிளக்கம்

தொகுப்பு

111. திருமணமும் இன்ப வாழ்க்கையும்

112.காதலும் கலியாணமும்

113.தமிழர் இனிய வாழ்வு

114.தமிழர் திருமணம்

115.எது இசை?

116.இன்பம்

117.காணக் கிடைக்காத கடிதங்கள்

118. மனிதன் - புரியாத புதிர் (அலெக்ஸிஸ் காரெல்)

119. மதுவிலக்கு (ராஜாஜி)

120. முல்லை இலக்கியக் களஞ்சியம் (1946-47-இல் முல்லை முத்தையா நடத்திய முல்லை இதழ்களின் முழுத்தொகுப்பு)

ஆன்மீகம்

(உரையுடன்)

1977 முதல் 1980 வரை

121.திருமுருகாற்றுப்படை

122.கந்தர் சஷ்டி கவசம்

123.சண்முகக் கவசம்

124.அபிராமி அந்தாதி

125.கோளறு பதிகம்

126.திரு வெம்பாவை

127.திருப்பாவை

128.சகல கலாவல்லி மாலை

129.விரதங்கள்

130.ஆறுபடை வீடுகள்

131.தியானம்

132.பிராணாயாமம்

133.அருணகிரிநாதர் அமுதம்

134.முருகன் அருள் செல்வம்

135. அருளும் பொருளும் தரும் அஷ்டலக்ஷ்மி

136. ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திர மலர்

137.ஸ்ரீ வேங்கடேச பக்த விஜயம்

138. ஸ்ரீ நாராயணீயம் (100 தசகங்கள் கொண்ட முழு நூல்)

139.அபிராமி அந்தாதி

140.மனையடி சாஸ்திரம்

141.நீதி நூல்கள்

142.செல்வத் திருமகள்

143. விநாயகரை வணங்கி வாழ்வோம்

144. உலகம் போற்றும் உத்தமர் காந்தியடிகள்

145.அறிவியல் முத்துக்கள்

146.வாகனங்கள் வளர்ந்த கதை

147. அகலிகை (துவிஜேந்திர ராய்)

கதைகள் 1979 முதல் 1986 வரை

148. சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்

149. மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்

150. சிறுவர் சிறுமியர் கதைக் களஞ் சியம்

151. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

152. மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்

153. டால்ஸ்டாய் சிறுகதைகள்

154. விக்கிரமாதித்தன் கதை

155.1001 இரவுகள்

156.காதம்பரி

157.அக்பரும் பீர்பாலும்

158.மன்னனை மகிழ்வித்த கதைகள்

159.அண்ணனும் தங்கையும்

160.ஷேக்ஸ்பியர் கதைகள்

161.தசாவதாரக் கதைகள்

162.பஞ்சதந்திரக் கதைகள்

163. முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

164.தெனாலிராமன் விகடக் கதைகள்

165. மரியாதைராமன் தீர்ப்புக் கதைகள்

166.பரமார்த்த குரு கதைகள்

167.அப்பாஜி யுக்தி கதைகள்

168.ஈசாப் நீதிக் கதைகள்

169. ஈசாப் அறிவுக் கதைகள்

170. ஈசாப் சின்னஞ்சிறு கதைகள்

171. ஈசாப் கதைக் குவியல்

172. பீர்பால் கதைகள்

கமலா பிரசுராலயம் - முல்லை பதிப்பகம்-தமிழகம் மூலம் முல்லை முத்தையா பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் விவரம்

1943 முதல் 1965 வரை

1. கள் ஒழிக - ராஜாஜி

2. எனது ராஜினாமா -டி.எஸ்.சொக்கலிங்கம்

3. சோவியத் யூனியன் -ஏ.ஜி.வேங்கடாச்சாரி

4. அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

5. பாரதிதாசன் கவிதைகள் - பாரதிதாசன்

6. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

7. அமைதி- பாரதிதாசன்

8. குடும்ப விளக்கு - பாரதிதாசன்

9. நல்ல தீர்ப்பு- பாரதிதாசன்

11. இருண்ட வீடு- பாரதிதாசன்

12. எதிர்பாராத முத்தம்- பாரதிதாசன்

12. காதல் நினைவுகள் - பாரதிதாசன்

13. தமிழியக்கம் -பாரதிதாசன்

14. தந்தையின் காதல் - பாரதிதாசன்

15. வ.உ.சி சுயசரிதை - கி.ரா.

16. உவமை நயம் - வல்லிக்கண்ணன்

17. எது இசை? - ராஜாஜி, - சர்.சிபி,ஆர்கே,எஸ், அண்ணா,பா.தா

18. தேன்கூடு - தமிழ் ஒளி

19. கலையும் வாழ்வும் - க.அன்பழகன்

20. மின்னும் நட்சத்திரம் - சிரஞ்சீவி

21. தேய்ந்த லாடம் -கோவை அய்யாமுத்து

22. ஜெயில் - பா.ரா

23. கவியின் கனவு - எஸ்.டி.சுந்தரம்

24. நம் தாய் - எஸ்.டி.சுந்தரம்

25. பாலஸ்தீனம் - எஸ்.எஸ். மாரிசாமி

26. ஆஹா ஊஹ¨ -தி.ஜ.ர

27. இதயத் துடிப்பு -ரகுநாதன்

28. விபரீத ஆசை - புதுமைப்பித்தன்

29. நகரசபையும் பொதுமக்களும் -ஞான ஒளிவு

30. நாண் கண்ட பெரியார் -கோவை.அய்யாமுத்து

31. புதிய பாடத்திட்டம் -ஆசிரியர் குழு

32. குடிமைப் பயிற்சி-ஆசிரியர் குழு

33. வாழ்க்கை ஒப்பந்தம் -பெரியார்

34. நீதி நூல்கள் - மு.க.அருள்சாமி

35. பாலர் கதைக் களஞ்சியம் - கல்வி கோபாலகிருஷ்ணன்

36. இலக்கியப் பூம் பொழில் -ரங்காச்சாரி

37. வீட்டு வைத்தியம் - ஸ்ரீ ஹரி

38. குறைவற்ற செல்வம் - ஸ்ரீ ஹரி

39. பலரக விளையாட்டு - குமுதினி

40. விடை தெரியுமா? - குமுதினி

41. தமிழ்நாட்டுச் சரித்திரக் கதைகள் - பி.ஸ்ரீ

42. பாரத நாட்டுச் சரித்திரக் கதைகள் -பி.ஸ்ரீ

43. புறநானூற்றுச் சிறுகதைகள் -மு.க.அருள்சாமி

44. புறநானூற்றுச் சிறுகதைகள் II -மு.க.அருள்சாமி

45. ஈசாப் நீதிக் கதைகள் மி -மு.க.அருள்சாமி

46. ஈசாப் நீதிக் கதைகள் II -மு.க.அருள்சாமி

47. ஈசாப் நீதிக் கதைகள் III -மு.க.அருள்சாமி

48. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) -அ.ச.நடராஜன்

49. விபசாரத் தடைச்சட்டம் -அ.ச.நடராஜன்

50. காவல் சட்டம் -அ.ச.நடராஜன்

51. பாதுகாப்புச் சட்டம்- அ.ச.நடராஜன்

52. முதல் உதவி – Dr. சீனிவாசன்

53. மகரிஷிகள் வரலாறு -ரி.ஷி. ராமசாமி சாஸ்திரி

54. கதைக் கடல் -ஞிக்ஷீ. ராகவன்

55. மனித உரிமைகள் -ஏ.ஜி. வெங்கடாச்சாரி

56. பொது மக்களும் சட்டங்களும் -க. ராஜாராம்

57. தமிழை வளர்ப்பது எப்படி? -ஏ.வி. ராமன்

58. மனோன்மணீயம் -பி.ஸ்ரீ.

59. குறுந்தொகை-சக்திதாசன்

60. கலித்தொகை-சக்திதாசன்

61. விஷ விருட்சம் -வி.எஸ். வேங்கடேசன்

62. ஷேக்ஸ்பியர் கதைகள் -ஆனந்தன்

63. கைத்தொழில் ரகசியம் -சங்கர்

64. ருஷ்யக் கதைகள் -பாஸ்கரன்

65. அனந்தரங்கம்-கனி

66. சுக வாழ்வு-ஏ.வி. இராமன்

67. ஓர் குலம் -கல்வி. கோ

68. புதுச்சேரியைப் பாருங்கள்! -மன்னர் மன்னன்

69. டாக்ஸ்டாய் கதைகள் -சங்கரன்

70. உலகத்துச் சிறந்த நாவல்கள் -க.நா. சுப்பிரமணியம்

71. பேதை நெஞ்சம் -ரத்னம்

72. தாய்மை-லக்ஷ்மி

73. சிறுதொழில்களும் அரசாங்க உதவியும் -எம்.எஸ். உதயமூர்த்தி

74. தமிழகத்தின் கனிவளம் -எம்.எஸ். உதயமூர்த்தி

75. வாழ்வரசி -மு.சு. அருள்சாமி

76. இல்லற இன்பம் -முல்லை

77. மதன காமராஜன் கதைகள் -முல்லை

78. கதைக் கடல்-முல்லை

79. பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி -முல்லை

80. ஐந்து இன்ப நூல்கள்-முல்லை

81. தம்பதிகள் இன்ப வாழ்க்கை -முல்லை

82. காதல் அமுதம்-முல்லை

Pin It