* நாவல், நாடகம், சிறுகதை, நவீனகவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

* ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை

ரூ 10,000 வழங்கப்படும்.

* நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

* நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-12-2010

* ஜெயந்தன் நினைவு நாள் நிகழ்ச்சியில் (பிப் 2011) பரிசுகள் வழங்கப்படும்.

 

முகவரி: தமிழ்மணவாளன், 18, பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600 051

Pin It