தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்தும்
கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி - 2009
தமுஎகச கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.
முதல் பரிசு - ரூ.5,000
இரண்டாம் பரிசு - ரூ. 3,000
மூன்றாம் பரிசு - ரூ.2,000
மற்றும் தேர்வு பெறும் சிறந்த சிறுகதைகளுக்குன் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். பரிசளிக்கப்படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
விதிமுறைகள்:
ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்:
கதை எழுதியவர், அது தனது சொந்தக் கற்பனையே என்றும், வெளியிடப்படாதது என்றும் உறுதி தந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும்.
(கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது.)
வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.
கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.8.2009
சிறுகதைகளை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் ரமா.ராமநாதன்
மாவட்டச் செயலாளர் -தமுஎகச,
2/435, பாரதிநகர், ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம். அ.கு.எண் : 622 301
செல் : 98655 66151
மின்னஞ்சலில் அனுப்ப: