Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
புதுவிசை


விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் தமிழகப் பழங்குடியினர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF


பழங்குடித் தமிழகம் - ஓர் அறிமுகம்

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 36 பழங்குடி இனக்குழுக்கள் இனங் கண்டறியப்பட்டு, அவை அட்டவணைப் பழங்குடிகளாகவும் அறிந்தேற்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், குடித்தொகை எண்ணிக்கை அடிப்படை யில் மலையாளி என்னும் பழங்குடி முதலிடம் பெறுகிறது. கல்வராயன் மலையாளிகள், பச்சை மலையாளிகள் என முறையே அவர்கள் சார்ந்துள்ள மலைகளான கல்வராயன் மலை, சவ்வாது மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை, கொல்லி மலை, பச்சை மலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு உள் பிரிவினராக இம் மலையாளிப் பழங்குடியினர்...

விரிவு...
 

மனிதம் காலி மிருகம் மீதி

மின்னஞ்சல் அச்சிடுக PDF


'புதன்கிழமை' என்ற இந்திப்படத்தின் கதாசிரியர் நீரஜ் பாண்டே. இவருக்கு இந்திய சமூகத்தில் கொட்டிக் கிடக் கும் குப்பைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை வந்து விடவே, 'புதன்கிழமை' என்ற விளக்குமாற்றுடன் பம்பாய் ஸ்டுடியோக்களில் அலைந்ததாகவும் ஆனால் இந்த விளக்கு மாற்றை அவ்வளவு எளிதாக யாரும் வாங்கவில்லை என்றும் அவரே ஒரு இணையதள பேட்டியில் சொன்னார். நீரஜ் பாண்டே 'குப்பை' என்று குறிப்பிடுவது எது என்பதுதான் விவகாரமே. நீரஜ் பாண்டேயின் விளக்குமாற்றை தமிழ்நாட் டுக்கு இறக்குமதி செய்துள்ளார் கமலஹாசன்...

விரிவு...
 

இந்துத்துவத்தின் திட்டமிட்ட பயங்கரவாதம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF


கல்விக்கூடங்கள், வழிப்பாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாட்டம் செறிந்துள்ள இன்னபிற பொதுஇடங்களில் நுழைந்து மனம்போன போக்கில் நூற்றுக் கணக்கானவர்களைச் சுட்டுத்தள்ளுவது, குறிப்பிட்ட வகையினரை மட்டும் தெரிவுசெய்து குறிப்பிட்ட பாணியில் மட்டுமே தொடர்ச்சியாகக் கொல்வது ஆகிய பயங்கரவாத அட்டூழியங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொழுதுபோக்குபோல நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படியான கொலைச்செயல்கள் கிறிஸ்தவ பயங்கரவாத மென்றோ அமெரிக்க ஐரோப்பிய பயங்கரவாதமென்றோ ஒருபோதும்...

விரிவு...
 
மேலும்...


பக்கம் 1 - 15

தொடர்புடைய படைப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP