 |
கட்டுரை
பாவம் பிச்சினிக்காடு இளங்கோ
நம்மை
இலவுகாத்த கிளியாக்கவே
எல்லாம் நிகழ்கின்றன
ஏமாற்றுவதில் வெற்றிபெறுகின்றன
இலவம்பஞ்சுகள்
எல்லாக் காலங்களுடனும்
கைகுலுக்கும்
காலமாகாதவர்கள் நாம்
ஏமாற்றியும்கூட
எண்ணைவழிவதும்
எண்ணிவழிவதுமே மிச்சம்
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|