 |
கட்டுரை
மருந்து சு.சா.அரவிந்தன்
அ முதல் ஒள வரை ஆத்தி சூடி
அளவாய் உண்டால் வேண்டாதது
ஆண்டவன் அளித்த வரமது
இருக்கையில் தீர்க்க தோன்றுவது
ஈர்த்தால் என்றும் விடாதது
உணவின் வடிவிலும் இருப்பதது
ஊட்டம் வளர்க்க வேண்டுவது
எல்லாரிடத்தும் உள்ளதது
ஏற்ற நேரத்தில் கிடைக்காதது
ஐம்புலன் பேண உதவுவது
ஒழுங்காய் உண்ணத் தூண்டாதது
ஓடம் போல காப்பதது
ஒளவியம் காத்து அணைப்பதது
- சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|