அழைப்பு
இளைஞர் எழுந்தால்!!!!!!!!!!!!!!!!
இளைஞர் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
கலைவாணர் அரங்கம்
தொப்புள் கொடி(தமிழீழத்தை பற்றிய ஆவணபடம்) என்ற திரைப்படம் வெளியிடப்பட இருக்கின்றது அத்தோடு மெய்யறிவுக்கு விருந்தாக பல நிகழ்வுகள் தொடர இருக்கின்றன.
பகுத்தறிவு, சமூக நீதி, சாதிமறுப்புத் திருமணம், திராவிடப்போர், சோதிட மறுப்பு, பறை, நாடகம், இலக்கியம், இவைசார்ந்த பல்வேறு அறிவுசார் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். எங்கள் உணர்வுகளோடு உங்கள் உணர்வுகளும் சங்கமிக்கும் எழுச்சிமிகு நாளாக்குங்கள்.
காலம் 28-03-2009
நேரம் காலை 9:30மணியிலிருந்து இரவு 9 மணிவரை

படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|