 |
சொர்கமும், நரகமும்
எல்லோரும் சொர்க்கத்திற்கு போவதையே விரும்புகிறார்கள், ஆனால் சாவதற்குத்தான் தயாராக இல்லை.
சொர்கத்திற்கும் நரகத்திற்குமான வேறுபாட்டை அறிஞர் பெர்னாட்ஷா இவ்வாறு கூறினார்.
ஒருவனுக்கு இந்திய மனைவியும், அமெரிக்க சம்பளமும், சீன உணவும், பிரிட்டிஷ் வீடும் கிடைத்தால் அதுவே சொர்கம். மாறாக, இந்திய சம்பளமும், அமெரிக்க மனைவியும், சீன வீடும், பிரிட்டிஷ் உணவும் இருந்தால் அது நரகம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. |
|
|
 |
|