காதல் என்றானபின்
பொள்ளாச்சி குமாரராஜன்
தனிமையில் சூழ் கொண்டு
அலைகிறது மிருகம்
தேடல்களை உள்வாங்கி
அலைகிறது மிருகம்
ஏணங்களை கூட பழக மறுத்து
தனிமை தேடுகிறது மிருகம்
உள்வாங்கி அலையும் மிருகம்
பருவங்களை கடக்க மறுத்து
பின் அடங்கும் வெட்ட வெளியில்
காதல் என்றானபின்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|