நம் காதல்
செல்வ. கவிபாரதி
நீயும் வருவாய்
நானும் வருவேன்
நம் இருவரை
சேர்க்க காலம் வரும்
உன்னில் நான் இருப்பது
என்னுள் நீ இருப்பது
நம் இருவரும் சேர்ந்திருப்பது
காதல்.காம்
ஒரு வினாடியில் தோன்றி
வருடம் முழுவதும்
தொடரும் பந்தம்
நாணம் என்னைச் சூழ
உன்னையும் சூழ
காதல் நம்மைச் சூழ
புன்னகையே முத்துக்களாய்
பூமியில் தவழும் சிகரங்களாகும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|