மூழ்கும் கவலையுடன் பிள்ளையார்
காஞ்சி சாந்தன்
வீட்டுக்குள்ளேயே குடைப்பிடித்து
பிள்ளையார்
மூன்றாம் நாள் மூழ்கும் கவலையுடன்
_
மஞ்சள் பூசி மாலையிட்டு
வெட்டினார் ஆட்டை
கொட்டினார் பிள்ளையாரை
_
குப்பை கொட்ட இட ஒதுக்கீடு
நகராட்சித் தீர்மானத்தில்
பிள்ளையார் சதுர்த்தி
_
கும்பிட்டார் கும்பிட்டார்
குப்புறப் போட்டார்
பிள்ளையாரை
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|