Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

டாட்டா
கணேச குமரன்

குழந்தைகள் நிறைந்த வீட்டிற்கு
வெறுங்கையுடன் வந்துவிடுகிறார்கள்
சிலர்
சாக்லேட்டோ. பிஸ்கட்டோ வாங்கி வந்திருக்கலாம்
என்ற குற்ற உணர்வை
மேலும் அதிகரிக்கச் செய்கிறது
மடியில் ஏறி விளையாடும்
குழந்தையின் புன்னகை
தாள முடியா வருத்தத்துடன்
எழுந்து செல்லும் அவர்களை
மன்னித்து அனுப்பி வைக்கிறது
குழந்தைகளின் டாட்டா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
vishnupuramsaravanan
2008-06-27 08:35:00
vishnupuramsaravanan@gmail.com

கணேசகுமாரனின் மற்ற கவிதைகளை போலவே இதிலும் அவரது எளிமை ஈர்க்கிறது...ஆயினும் மிகச்சிறந்த விசயத்தை இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் இன்னும் சிறந்த கவிதையாக்கிருக்கலாம்..
நன்றி.

balasankar
2008-10-21 06:41:00
science_db@yahoo.com

It is a common incident happen in all family in our country. It is explaining human feelings with pain. ok. very good kavithai. ok



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP