Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
மே-ஜூலை 2008

தலையங்கம்

பிரியமானவர்களே...

வணக்கம்.

புன்னகை
கேட்பினும் பெரிது கேள்!


கவிதை இதழ் : 56
மே - ஜூலை 2008
விலை. ரூ. 5.00

ஆசிரியர் குழு
க. அம்சப்ரியா
செ. ரமேஷ்குமார்

படைப்புகள், விமர்சனங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி:


புன்னகை - கவிதை இதழ்
68, பொள்ளாச்சி சாலை
ஆனைமலை - 642 104
04253 - 283017

ஆண்டு சந்தா ரூ. 25/
5 ஆண்டு சந்தா ரூ. 100/
பணவிடையாகவோ, தபால்தலையாகவோ அனுப்பலாம்.
புன்னகை, நூல் அறிமுக இதழாகவும் விமர்சனச் சிறப்பிதழாகவும் வெளிவந்து கொண்டிருப்பது சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பலரும் விமர்சனங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

கடுமையான விலையேற்றங்களால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவது அதிர்வுக்குள்ளாகிற விஷயம். தனிநபர் வருமானத்திற்கும், செலவிற்குமிடையே ஏற்படுகிற பெரும் இடைவெளி சமுதாயக் குற்றங்களை அதிகப்படியாக உருவாக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

புன்னகை அடுத்த கட்டமாக சமூக நல அறக்கட்டளையாக விரைவில் பயணிக்க உள்ளது. சமூகம் சார்ந்த விழிப்புணர்வு, அனைவருக்கும் கல்வி, குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு குரல் கொடுப்பதென்று பன்முகத்தன்மையோடு செயல்படவுள்ளது.

தற்போது இதழியலில் நல்ல மாற்றமாக பல இதழ்கள் புதிதாக வரத் துவங்கியுள்ளன. இவைகளின் தொடர் வரவிற்கு வாசகர்களின் ஒத்துழைப்பே அவசியம். தரமான இதழ்களை காலம் தக்க வைத்துக் கொள்ளும் என்ற போதிலும் எல்லோருமே இதழ்களை சொந்தமாக வாங்கிப் படிப்பது பயனுள்ளதாக அமையும்.

பள்ளிகள் இந்தக் கல்வியாண்டுப் பயணத்தைக் துவங்கிவிட்டன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்கள் விருப்பங்களுக்கு குழந்தைகளைப் பலியிடாமல், புத்தகங்களை நேசிப்பதோடு, சமூகத்தையும் நேசிக்கிற தன்மையை கற்றுக் கொடுக்கத் தயாராக வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
விஷ்னுபுரம்சரவண்ன்
2008-06-27 08:37:00
vishnupuramsarvanan@gmail.com

தொடர்ந்து வரும் புன்னகைக்கு என் வாழ்த்துக்கள்..
தொட்ருங்கள்...ekalappai



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP