Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
சோதனையல்ல.... சாதனை
ந.தமிழ்மொழி

ஆணாதிக்கத்தின் பிடியில்
சிக்கித் தவிக்கின்றேன்.
என் உரிமைகளைத் தடுத்து
நிராயுதபாணியாலி நிற்க வைத்து
வேதாந்தம் பேசுகிறாய்.....
நீயோ என் வாழ்க்கை துணை
நா உன் அடிமையாய்.....
தவறுவது உனது இயல்பு
தண்டனைகளை ஏற்பதே எனது வாழ்வு!
உயிரிலே.... கலந்த உறவுக்குத்
தட்சணை கேட்கும் நீ
மீசை வளர்த்த ஆண் மகன்
உன் பலவீனங்களைக் காட்டிக் கொடுத்தாலோ
நான் தண்டனைக் கைதி நீயோ
அடுத்த விளையாட்டிற்குத்
தயாராகும் ஆண் (அ) சிங்கம்!
தண்டனைகள் கடுமையானால்
தவறுகள் குறையுமாம் நானோ
உன்னைத் தோழமை உறவுகளோடே
எதிர் கொள்வேன்.....
என் வழிப்பாதையில் நீ
முட்களாலிக் கிடந்தாலும்
தடை கடந்து வென்று
மேதனையைச் மதனையாக்குவேன்!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com