Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruOh Podu
'ஓ போடு' - ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

தொடர்புக்கு: ஞாநி 09869046486 / 9444024947.

E mail: fortynineohpodu
@yahoo.com
.

'ஓ' போடு இயக்கத்தின் கருத்துக்களை இயன்ற அளவுக்கு பரப்புங்கள்; நண்பர்களுடன் விவாதியுங்கள்.

--------

'ஓ' போடு

தகவல் பலகை

யாருக்கு ஓட்டு போடுவது? - ஞாநி

49-ஓ போடு - ஜூனியர் விகடன் கட்டுரை

'O' Podu

Information board

Press O button

You can reject a candidate

'ஓ' போடு


'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Raam
2008-09-21 11:59:00
raam@projectscad.com

good start.. i hope it will change the politics trend..

ravi
2008-09-22 05:28:00
ravinambiar@hotmail.com

Yes really this method is very nice, I like 49(O)

R.Sethukarasu
2008-09-22 09:48:00
sethu_arasu@yahoo.co.in

I am very happy in this method very very impartant of the 49(o)

suriya
2008-09-23 02:59:00
suriya_myfriend@yahoo.com

Great!!!!!!!!!!!!!!
Gave a hope for the success of vision 2020

kumar
2008-09-24 01:22:00
ugetme_ec@yahoo.co.in

49(o) should be addressed to everyone of tamil nadu. for that we have to advertise this by all major newspaper in our state. anyone can take this responsibility to do immediately. (i am very interested to take this responsible). but to do this efficiently reruired funds has to collect from whose having interest in that. if any feedback or advice to me, kindly mail or call.
kumar. 9962007040. ugetme_ec@yahoo.co.in

karl marx
2008-09-24 03:02:00
kmarx777@rediffmail.com

i think it will change todays politics method...till now i dint know about this 49(o)...its really a must one...everyone should know about this & their rights...

Natraj
2008-09-25 01:31:00
bajajnataraj@rediffmail.com

good work. useful information for all.

Prabhu Prurushothaman
2008-09-25 03:24:00
pprabhumca@yahoo.co.in

Nice to see the message. Please take the necessary actions for impleting this process(49- 0)

Ruban
2008-09-25 05:50:00
sruban@rocketmail.com

Good Try, chances is there some changes in indian politics.

P.ASHOKKUMAR
2008-09-25 07:26:00
walajaashok@gmail.com

This message is very useful for our young generation, I know this information in this early morning is very glad to me.

Kumaran. P
2008-09-25 10:27:00
pkumaranit@rediffmail.com

It is Good Scheme, I hope it will change the Indian Constitution Law.

jeyasankar
2008-09-26 05:59:00
jeyasankar.a@insoft.com

very good method ,i will hope change in good india...................
please follow this method

Lingam
2008-09-29 12:53:00
lingajii@yahoo.com

For the past 10yrs i hve not gone to Poll Both. But in the next election, defenetely i will go and choose this 49(O) as the first time of my polling in my life.......
Gud Information...I will spread to my friends also....

S.Saravanan
2008-09-29 01:05:00
sarvan_selvam@yahoo.co.in

Welcome......we have to do some changes in politics.

It will help us.

Mohamed Iqbal
2008-09-29 01:22:00
iqbal0307@gmail.com

Very interesting and very useful to the public. But it should spread all over INDIA regardless the state or launguge. I think this web site should be in Enlish too inorder to benefit other state public.

haroon razeeth
2008-09-29 01:35:00
harzan.06@gmail.com

good very good definetly it will change the trend of our politics sure

Bhagavathi
2008-09-29 02:04:00
mbperumal@hotmail.com

Thank u for this information.it must implement on coming election.it show our politican strength.

Loganathan. G
2008-09-29 04:15:00
loganathan_g_24@yahoo.com

A very interesting and useful message to know?.
But as per this rule, we can only omit the candidates, how can we omit the parties.
Is any rule being with us to omit the political parties?. Because, we can vote only the persons standing for the parties at that time only. So we need a rule to wind out the bad political parties.
I think, If so then most of the political parties would be banned.
thanks for your information.
I will lead this rule with the situation.

surya
2008-09-29 05:22:00
surya23@hotmail.com

People should teach a lesson to the Political parties...especilaly for all the current MPS who favoured Manmohan singh for Nuclear deal after making a big personal deal

Sureshkumar
2008-09-29 07:01:00
asuresh_5678@hotmail.com

It's good to know about this.
it's great,
In this up coming election, my vote is for 49-O
Thank you all,
Please force our election commision to implement this 49-O.

Regards & All the best for our bright future.

basheer ahamed
2008-09-29 10:39:00
basheer_maraika@yahoo.com

wahhhh i realy like this matter should be everybody keep this matter

Suriyan_Amma
2008-09-30 01:33:00
Suriyan_Amma@yahoo.com

hi,
This is very important message. we all people should unite together to put 49 (0) . People should know their awerness..We have to Eliminate all MK Parrties..

shivshankar
2008-09-30 04:37:00
tsshivshankar@gmail.com

still how many unknown things are there like this..? its shameful in a democratic country like india. and who's responsible for this..whom to blame? we are celebrating 62nd independence day..! ridiculous!
please spread this awareness. and try to explore such unaware things..

Venkadesh
2008-09-30 09:05:00
tsl_venki@yahoo.com

I would request you to translate in other langugages also.So that we can spread thorought India.Oh..podu to Gnani.

S.Yesu
2008-10-01 12:19:00
sanyesu@gmail.com

Really appriciated one. Please bring 49(O) to public knowledge as soon as possible

A.Balasubramanian
2008-10-01 06:51:00
bala_mani83@yahoo.com

good one

gopalan
2008-10-03 12:55:00
ckgops@yahoo.co.in

what happened to the case?
what is the status on this?
Any progress after April'08 in this org?

We could convey this to all the students and educated people first, because mostly educated people do not willing\come forward to VOTE.

karthikeyan
2008-10-03 01:58:00
karthi.ice@gmail.com

Good system ..... That should be know everybody

Vignesh
2008-10-03 07:51:00
ivanmanivig@gmail.com

Very nice and happy to see this organization. I will pray my god to shower more grace to this..

thanks,

Pari
2008-10-03 09:06:00
gpa71@yahoo.com

Very good information. We must make widely known to every one about the 49 O.

ARULSELVAN
2008-10-03 10:06:00
arulcharu@yahoo.co.in

Yes, this is correct system to bring educated and good charecteristic people to politics and to keep away the criminals from politics

Feroze
2008-10-04 08:30:00
feroze25@hotmail.com

This is very good information for Indian people. If this 49(O) implemented in India, India will rule the world. Every Indian must inform this 49(O) to others who don't know about this. This will change Indian Politics & history in future. But in India to implement this 49(O) is very difficult, All current politicians will not allow this to implement in India. Anyway Good Luck for those who are trying this 49(O) to Implement in India.

B.J.A.Selvaraj
2008-10-04 10:36:00
bjasraj@gmail.com

This is a very good message. It should spread to the whole part of our country. Then only our country could be saved from these dirty politicians, who are cheating the country.

Chandrasekar, Sydney
2008-10-05 05:10:00
sangatamil@yahoo.co.in

It's GREAT. Big eye opener for Indian citizens.

Dear Indian, come on!!! Let's take our basic rights in our hand rather than it goes to criminals.

P.Mohan
2008-10-05 08:38:00
mohanpal74@yahoo.co.in

49 (O) -It will help to wakeup all Indians/India.

Rajasekar
2008-10-05 10:42:00
rajairtt@yahoo.com

it's very much useful to remove the ignorance of the people & to create great awarness.
so ,In 2020 india will become developed country through good politicians.

man
2008-10-05 11:45:00
investment.bangalore@gmail.com

Great move !!! Spread this in all the states.

A.R.Jafar Sadiq
2008-10-05 11:54:00
jafaraljas@Gmail.com

hi,
This is very important message. we all people should unite together to put 49 (0) . People should know their awerness..We have to Eliminate all care less Parrties..
Regards,
A.R.Jafar Sadiq

Khaja Moideen
2008-10-05 11:56:00
khaja.fathima@yahoo.com

It's GREAT. Big eye opener for Indian citizens.

Dear Indian, come on!!! Let's take our basic rights in our hand rather than it goes to criminals.

B.Khaja

Mohan P
2008-10-06 12:10:00
mohan.p@gmail.com

Yes, this is very nice and every indian should knows about 49(O).
This is warning for politician.

Laxmanan.R
2008-10-06 12:48:00
raln-in@flsmidth.com

ever, i heard this rule. thank you for your information.

Sridevi
2008-10-06 01:21:00
srigeeth_in@yahoo.com

We know about the green revolution ,blue revolution ,this is a High revolution....Join the hands to change the ploitical trend of INDIA .....

Haja Nizamudeen
2008-10-06 05:51:00
hajanizamudeen@gmail.com

Excellent.I appreciate this issue.and pls don't stop on any circumstance
hajanizamudeen 00971506922404

nazeem
2008-10-06 06:15:00
nazeemu@gmail.com

Well done...we need something like this

jahfar
2008-10-06 08:37:00
jahfar69@gmail.com

great,great good efort mey it will change our country thank u

V.S. Krishnan
2008-10-08 04:30:00
vskrishnan2@mcdermott.com

Hat off to whoever has taken the initiative for this. I pray and wish this movement to grow leaps and bounds so that the future India flourish with no corruption.

Senthil Kumar
2008-10-08 07:17:00
pask82@gmail.com

Good news!! If this is true then it should be popularised. This news can be conveyed to movie directors who are now eagar to do movies with these kinda news. Movies is a very popular media. this news can spread fast with movies. spreading this via Email is not effective since this news will be just another forward Email for the readers(Most of the teckies).

M.KARUN
2008-10-09 07:21:00
karun_iplmumbai@rediffmail.com

exellent.

N.SEETHARAMAN
2008-10-09 07:54:00
seethaan@hotmail.com

This is a good start. If all of our citizen of India knows this right, we can change the fate of the country.

Regards/ NS

ravi indian
2008-10-10 05:17:00
asrindian@yahoo.com

good step.... all the verybest ...............

Jeyaprakash
2008-10-10 08:15:00
gj_prakash@yahoo.com

Welcome suggestion, we should go for it

Vaishnavi Kandhalu
2008-10-12 01:23:00
scientiafibonacci@yahoo.com

EXCELLENT START.. !!

jegan
2008-10-12 09:49:00
cto2020@yahoo.com

எல்லாரும் 49 o - கு ஒரு ’ஒ’ போட்டு.. india - வை எல்லாரும் ’ஒ’ போட வைககவும்.

satheesh
2008-10-13 01:24:00
gurucharan.in@gmail.com

Frankly specks I never ever voted till now… because I did like this politics. but next I will register my vote for 49 ) thanks a lot for this information…

Yasar Arafath
2008-10-13 02:15:00
yasarafridi@yahoo.co.in



I think it will change todays politics method...till now i dint know about this 49(o)...its really a must one...everyone should know about this & their rights...

Prassanna
2008-10-13 05:53:00
spr_roh@yahoo.co.in

I`ll forward this to all my friends and create an awarness... This is the great strength to public againt this politics...

Lets hope for the best....! Jai Hind......................!

B M Arun Kumar
2008-10-14 03:44:00
arun.nilgiris@gmail.com

Now only i came to know about this.really good and everyone should be aware of it.Surely my vote is for 49 O only.and requesting you all to do the same.

Muralitharan
2008-10-14 05:16:00
murali_kalai@yahoo.com

Yes, it is very good start, we hope it will reach to all the people to know about this 49 " O"

Venkatesan.K
2008-10-14 10:04:00
venkatesan.ka@tcs.com

t's good to know about this.
it's great,
In this up coming election, my vote is for 49-O
Thank you all,
Please force our election commision to implement this 49-O.

Sankaranarayanan
2008-10-14 10:24:00
sankarzg@gmail.com

Good Start... I like 49 O

Ashokkumar
2008-10-15 01:47:00
ashokkumar.shankar@gmail.com

Well done... good show .. keep it up... we need some thing like this..

dhanasekar
2008-10-15 10:00:00
editor@keetru.com

its really fantastic,everyone should know about this.

venkatesan k
2008-10-15 11:20:00
sharevenki@gmail.com

It is realy great .I think this kind of awarness will be passed to the literate people very soon .If this type of message spread to the illitrate then there might be a great change.

So I will spread this message to my friends and mainly to those who doen't know about 49(o).

Panneer
2008-10-16 06:39:00
reach.panneer@gmail.com

Yes, 49-O il be the "King" in indian Politics
------ Politicians request voters not to vote for 49-O & they may go the extent that all party meeting to remove / not to vote for 49-O in future?

k sasikumar
2008-10-16 10:50:00
sasi_jaihind@yahoo.com

Very Good Move............ Defintely i will be supporting 49(O).

pazhani
2008-10-16 11:53:00
pazhanisambandam@gmail.com

excellent work , i am very very happy keep it up

R.Muthukrishnan
2008-10-19 09:42:00
kitca15@yahoo.co.in

Marvellous Welcome to this step...

EZHIL KUMARAN
2008-11-15 12:16:00
mktg.alliance@gmail.com

if it is known before 1950 The Vision of india 1950 not 2020

S.Saravanan
2008-11-17 06:05:00
Saravanan.sanjeevi@gmail.com

Awareness about this social movement needs to be spreaded more and more.

Dhana
2008-12-04 08:54:00
mrspri_yani@yahoo.co.in

Hi,
Once if 49'O came into success. Do u think that the new contestent for election will be a good candidate?? Noway.. surely he will be the relation to the previous candidate.
Anyway let me spread this among my friends and also to my area people. So that we all can expect a good future to our nation. Pray god for our nation's health and weath. JAI HIND

Ravichandran Krishnan
2008-12-05 04:22:00
krcdran@daltron.com.pg

The election commission has to create a one more additional cadidate for all the seat by the name 49-0, by default the button for that candidate should be the last button. Any one willing to vote 49-0 can press that button. Based on the counting for 49-0, the Election Officer can declare the result.

EC or any technical team need not worry about modifying EV Machines.

Ravi / Papua New Guinea

kannammal
2008-12-12 12:26:00
aetwad@gmail.com

Very good information, infact till this second unaware of this 49 "O" rules. Yes there will become a great change in our govt policy by the voters of rural area. They are the most implementers of rules apart from the benefits of laws.

pubgen
2008-12-29 06:41:00
pubgen77@gmail.com

Please visit the link. This article contradict to the Oh Podu. Any comments please. http://www.dnaindia.com/report.asp?newsid=1211098

Naveen
2009-04-17 05:14:00
naveenkumar@yahoo.co.in

what will be the logic behind that the election commission has not given 49 O option in the voting machine,will this type of attitude of election commission will be helpful to serve the nation in the right path ,if not, who is the one will take responsible for this ???????

குத்புதீன்
2009-06-19 07:50:00
kuthbudeenabduljabbar@gmail.com

ஞானி அவர்களின் 'ஓ' பக்கங்கள்...பாதுகாக்கப்பட வேண்டிய பக்கங்கள் !!

venkatachalapathi
2009-08-20 10:09:00
ce.vjsyntex@gmail.com

thanks



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP