Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
தலையங்கம்

நண்பர்களே!


நெய்தல்


ஆசிரியர் குழு
சங்கர்,
முத்தெழிலன்,
சௌந்தரராஜன்,
ஜெயப்பிரகாஷ்வேல்


தொடர்பு முகவரி
ம.ஜெயப்பிரகாஷ்வேல்,நெய்தல்,
மு.புத்தூர் அஞ்சல்,
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம் - 621 203,
செல் : 98405 29274

கணினி ஆக்கம்
லேசர்டெக் சிஸ்டம்ஸ்,
கோட்டூர், சென்னை - 85
போன் : 2445 1455

அனுப்புதல்
நெய்தல்
மு.புத்தூர் அஞ்சல்
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம் - 621 203


Email: thamilneythal@yahoo.com

“தொடர்ந்து வெளிவந்தால் அது சிறுபத்திரிகையே அல்ல” என்கிற அழகியசிங்கரின் வார்த்தைகளை இந்த இதழின் தாமதத்திற்கு காரணமாகச் சொல்லிக் கொள்கிறோம்.

நெய்தல் இரண்டாம் இதழ் WWW.Keetru.com இல் படிக்கக் கிடைக்கும். இதழின் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து சீரிய முறையில் வலையிலேற்றி இருக்கும் கீற்று நண்பர்களுக்கு நெய்தல் இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இணையத்தில் வெளிவருவது பரவலான வாசிப்பிற்கு உதவும் என்று நம்புகிறோம் என்றாலும் அச்சு வடிவின் பயன்பாடு இன்னும் அப்படியேதான் உள்ளது.புதியவர்களின் படைப்புகளை நெய்தல் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளது. இதழின் உள்ளடக்கம் பற்றிய சிலபல நண்பர்களின் கருத்துக்கள் இதழை மேலும் செழுமைப்படுத்த உத்வேகமாக உள்ளன.

குறைந்த கார்பன் என்ற முழக்கத்தோடு கொண்டாடப்படுகிற இந்த சுற்றுச்சூழல் வருடம் 2008 ஜூன் மாதத்தின் உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் இருந்து துவங்கிய சூழலில் கரிம வர்த்தகம் பற்றிய எளிய அறிமுகக் கட்டுரை ஒன்று இந்த இதழில் இடம் பெறுகிறது. நேபாளத்தில் மக்களாட்சி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வு, மழை, வெள்ளம், மும்பை தீவிரவாதத் தாக்குதல் மற்றும் இலங்கையில் நடக்கிற யுத்தம் - அதனால் தமிழ் மக்கள் படுகிற அவதி என்பன போன்ற தற்போதைய நிகழ்வுகளை மாணவர்கள் அவர்களது கண்ணோட்டத்தில் பதிவு செடீநுய நெய்தல் அழைப்பு விடுக்கிறது.
மாரியப்பப்பிள்ளை சொன்னது போல “சமகால நிகழ்வுகளை பதிவு செய்யாமல் விடுவது வரலாற்றுப் பிழையாகும்”. தொடர்ந்து உடனிருங்கள்; நிறைய செய்வோம்.

ஆசிரியர் குழு
நெய்தல்

நன்றி!




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP